new-delhi காலமானார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீக்ஷித் நமது நிருபர் ஜூலை 20, 2019 தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் உடல்நலக்குறைவால் காலமானார்.